மதுரை கிழக்கு: மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 50 கோடி ரூபாய் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
மதுரை காளவாசல் நேரு நகர் தனிஷ்க் நகைக்கடையில் அதிகாலை வேளையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கட்டுமான இரும்புச் சாரம் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனர்.