பழனி: பழனி பாலாறு பொருந்தலாறு அணை: 15 நாட்களாக தொடரும் மீனவர்களின் போராட்டம்
பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் கூலி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை கேட்டு 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 15 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன்பிடி பணி முடங்கியுள்ளது. அதிகாரிகள் தீர்வு காண தொழிலாளர்கள் கோரிக்கை.