வாணியம்பாடி: வாணியம்பாடியில் லாரி மீது பைக் மோதி விபத்து: கல்லூரி மாணவர் படுகாயம்
வாணியம்பாடி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி மீது பைக் மோதிய விபத்தில், பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சாத் படுகாயமடைந்தார். விபத்து குறித்து வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.