திருச்செந்தூர்: திருச்செந்தூர் சூரசம்ஹார விழா: தயாராகும் சூரர்கள் - தீவிரமாகும் பணி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழாவிற்கான சூரர்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் இந்த விழா விமரிசையாக நடைபெறும்.