புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து 17 கொலைகள்? மத்திய அரசு கேட்ட அதிரடி ரிப்போர்ட்!
தீபாவளி அன்று நடந்த கொலைகளால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு. ஆளுநரிடம் விரிவான அறிக்கை கேட்ட மத்திய உள்துறை அமைச்சகம். எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் என்ன நடக்கிறது தமிழகத்தில்?