மதுரை கிழக்கு: முதல்வர் விஜய்க்காக மெக்காவில் மொட்டை அடித்து பிரார்த்தனை செய்த மதுரை எம்எல்ஏ முஸ்தபா!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மெக்காவில் மொட்டை எடுத்து பிரார்த்தனை செய்துள்ளார்.