விழுப்புரம் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு பணி தொடக்கம்!
👮♀️ பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை விழுப்புரம் மாவட்டத்தில் தனது பணியை தொடங்கியுள்ளது.
🚓 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் தலைமையில் சிறப்பு வாகனம் மற்றும் அதிரடிப்படை குழுவினர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
✅ பஸ் நிலையங்கள்
✅ ரெயில் நிலையங்கள்
✅ பள்ளி, கல்லூரிகள்
✅ பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்
ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும் இரு ஷிப்டுகளாக ரோந்துப்பணியில் ஈடுபட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளனர்.
📞 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அவசர சூழ்நிலைகளில் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
🛡️ "பெண்களின் பாதுகாப்பே சமூகத்தின் பாதுகாப்பு"
#விழுப்புரம் #SingappenSpecialForce #சிங்கப்பெண்_சிறப்பு_அதிரடிப்படை #VillupuramPolice #WomenSafety #ChildSafety #TamilNaduPolice #PublicSafety #VillupuramNews #PolicePatrol