அரியலூர்: கொல்லாபுரம் முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர்கள் தின விழா கொண்டாட்டம்
அரியலூர் கொல்லாபுரம் அன்னபூரணி முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர்கள் தின விழா மாவட்ட ஆட்சியர் திருமதி. ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர், இல்லத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.