வேதாரண்யம்: வேதாரண்யம் பாய்ண்ட் காலிமர் பள்ளியில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள்!
வேதாரண்யம் குரவபுலம் பாய்ண்ட் காலிமர் பன்னாட்டு பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பதக்கங்களை வென்றனர். வெற்றி பெற்ற 3 மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.