வேலூர்: வேலூர் சி.எம்.சி-யில் சர்வதேச மருத்துவ மாநாடு: 800 மருத்துவர்கள் பங்கேற்பு!
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அக்டோபர் 8 முதல் 10 வரை ஸ்டெம் செல் மற்றும் ஜீன் தெரபி குறித்த 11-வது சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில் 800-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்று, நவீன சிகிச்சை முறைகள் மற்றும் எதிர்கால மருத்துவ சவால்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.