தாம்பரம்: 20 கோடி ரூபாய் கிரிக்கெட் மைதானம் திட்டம் கிடப்பில் - இளைஞர்கள் அதிருப்தி
தாம்பரம் அருகே 20 கோடி ரூபாய் செலவில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அப்பகுதி இளைஞர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.