திருச்செந்தூர்: அரிவாளுடன் ரீல்ஸ் வீடியோ: ஆறுமுகநேரி இளைஞர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கையில் அரிவாளுடன் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய அந்தோணி பிரவீன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரை மன்னிப்பு கோரும் வகையிலான விழிப்புணர்வு வீடியோவை வெளியிட வைத்துள்ளனர்.