கமுதி: கமுதி அருகே சோகம்: குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சாரம் தாக்கி அக்கா-தம்பி பலி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அச்சங்குளத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விளையாடியபோது மின்சாரம் தாக்கி நிறைமதி(10), பாலபிரவீன்(6) ஆகிய அக்கா தம்பி உயிரிழந்தனர். இது குறித்து அபிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.