மதுரை கிழக்கு: மதுரையில் முதல்வர் வரவேற்பு சுவரொட்டியில் நடிகை திரிஷா படம்: தொண்டர்கள் இடையே சலசலப்பு!
மதுரையில் முதல்வர் ஜோசப் விஜய் வருகையை முன்னிட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டியில், நடிகை திரிஷாவின் புகைப்படம் இடம் பெற்றதால் தொண்டர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 'தாய்மாமன் தங்கம்' திட்ட விழாவிற்காக இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.