பெரியகுளம்: பெரியகுளம் காமாட்சிபுரம்: ஆபத்தான நிலையில் உள்ள பேருந்து நிழற்குடை - பொதுமக்கள் கோரிக்கை
பெரியகுளம் அருகே காமாட்சிபுரத்தில் சிதிலமடைந்த பேருந்து நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.