தென்காசி: நெல்லையில் கத்தியை காட்டி வழிப்பறி: இருவர் அதிரடி கைது!
நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காரில் அமர்ந்திருந்தவரை கத்தியால் மிரட்டி நகை பறித்த இருவர் கைது. மேலும் கடையநல்லூர் மற்றும் ஓசூரில் நடந்த நகைப்பறிப்பு சம்பவங்கள் குறித்த முக்கிய தகவல்கள் இதோ.