தென்காசி: தமிழகத்தில் தொடரும் சாலை விபத்துகள்: அடுத்தடுத்து பலியான பெண்கள்! என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்த கோர சாலை விபத்துகளில் பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கவனக்குறைவும், எதிர்பாராத விபத்துகளும் பல குடும்பங்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாலைப் பயணங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் செய்தித் தொகுப்பு.