அவிநாசி: அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: அமைச்சரிடம் போராட்ட குழுவினர் மனு
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம் மற்றும் குட்டைகளைச் சேர்க்க கோரி போராட்டக் குழுவினர் மனு அளித்துள்ளனர்.