கடையம்பட்டி: சேலம் அருகே சாலை விபத்து: கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் பரிதாப பலி
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில், கோவை தொழிலதிபர் கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.