தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல்: பிரச்சாரத்தில் அனல் பறக்கும் பேச்சு
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், கட்சித் தாவல் அரசியல் மற்றும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.