திருவண்ணாமலை: முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி திடீர் தரிசனம்! பின்னணி என்ன?
சேலம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள ராஜகோபுர கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, அவர் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.