தென்காசி: அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் மக்கள் - என்ன நடக்கிறது?
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் மக்கள் திடீர் முற்றுகைப் போராட்டம். வீட்டுமனைப் பட்டா கோரிக்கை மற்றும் நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான எதிர்ப்பு என ஒரே நாளில் இரண்டு இடங்களில் பரபரப்பு. முழு விவரங்களை அறிய இந்த ஆடியோவை கேளுங்கள்.