சங்ககிரி: சேலம் எடப்பாடி: விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
Sankari, Salem | Oct 22, 2026 சேலம் மாவட்டம் எடப்பாடியில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி விவசாயிகள் சங்கம் நடத்திய சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.