பவானி: காசி விசுவநாதர் திருக்கோவிலில் நவராத்திரி இறுதி நாள் யாகமானது வெகு விமர்சையாக நடைபெற்றது
Bhavani, Erode | Oct 2, 2025 நவராத்திரி கடந்த 9 நாட்களாக நடைபெற்று வருகின்றது இதன் இறுதி நாளான இன்று விஜயதசமியோடி திருக்கோவிலில் நவராத்திரிகள் பொம்மைகள் வெகு விமர்சையாக வைக்கப்பட்டிருந்தன இதன் ஒரு பகுதியாக பவானி காவேரி வீதியில் அமைந்துள்ள விசாலாட்சி உடைய நம்பர் காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் நவராத்திரி இறுதி நாள் நிகழ்ச்சியானது நடைபெற்றது இதற்காக நடைபெற்றது யாகத்தில் பல்வேறு வகையான திரவ