திருப்பூர் தெற்கு: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நவம்பர் 3-ல் வேலைநிறுத்தம்: 11 அம்ச கோரிக்கைகள் என்ன?
108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு நேரடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 3 காலை 8 மணி முதல் 4-ம் தேதி காலை 8 மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.