நாகப்பட்டினம்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வருவாய், மின்சாரம், சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவ முகாம்கள் மற்றும் மின்சார சீரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.