செங்கல்பட்டு: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - கலெக்டர் அதிரடி உத்தரவு
வடகிழக்கு பருவமழையின் போது செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளார்.