அகஸ்தீஸ்வரம்: வடசேரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பைக் பேரணியை ஸ்டாலின் IPS துவங்கி வைத்தார்
வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு பைக் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் IPS துவங்கி வைத்தார். பைக் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சி போலீஸ் முன்னிலையில் நடந்தது.