கோவில்பட்டி மந்திதோப்பு கணேஷ் நகர் பகுதியில் சேர்ந்தவர் ரம்யா மதுரையில் நர்சிங் கல்லூரியில் பயின்று வருகிறார் இந்நிலையில் ஊருக்கு வந்த ரம்யா கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் சகலமாக அமைக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி ரம்யா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்