பழனி: அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்
பழனியில் பாராளுமன்ற விவகாரங்கள் , மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக பழனி வருகை தந்தார். அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மலைக் கோயிலுக்கு ரோப் மூலமாக சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பான மரியாதை செய்யப்பட்டது.