கரூரில் Cloud9 LUXE நகைக் கண்காட்சி
ஜூன் 27, 28 தேதிகளில் பிரேம் மஹாலில் நடக்கிறது. ஒரே கூரையின் கீழ் பிரைடல், மினிமல், ஆன்டிக் என அனைத்து வகையான நகைகளும் அணிவகுக்கின்றன.
@cloud9.eventz
#jewelleryexhibition #karur #karurkalam #diamonds #silverjewelery
Karur, Karur | Jun 26, 2026