அவிநாசி: அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்பன் டை ஆக்சைடு டேங்கர் லாரி
அவிநாசி அருகே சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கார்பன் டை ஆக்சைடு ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது. அவிநாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். விபத்தினால் அந்த சாலையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து மாற்றப்பட்டது.