தென்காசி: சங்கரன்கோவில்: நடுரோட்டில் நின்ற குப்பை வண்டி.. புகை மூட்டத்தால் மக்கள் அவதி!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடுரோட்டில் பழுதாகி நின்ற குப்பை வண்டியால் வெளியேறிய புகையால் பொதுமக்கள் கடும் அவதி. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.