நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் 37வது சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி வெளிப்பாளையம் அவுரித்திடலில் நடைபெற்றது. அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து கலை நிகழ்ச்சிகளை ஆய்வாளர் சுப்ரியா தொடங்கி வைத்தார். அப்போது திடீரென எமதர்மன் வேடமிட்டவர் சாலையில் தோன்றியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து தலை தெரிக்க ஓடினர். தொடர்ந்து முறையாக ஹெல்மெட் அணிந்து வந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பரிசு பொருட்களை வழங்கி பாராட்டை தெரி