பெரம்பலூர்: பென்னலூர் ஊராட்சியில் ரூ. 3 கோடி முறைகேடு: வார்டு உறுப்பினர்கள் பகீர் புகார்
ஸ்ரீபெரும்புதூர் பென்னலூர் ஊராட்சியில் ரூ. 3 கோடி அளவுக்கு நிதி மோசடி நடந்ததாக வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். முறையான ரசீதுகள் இன்றி பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.