திண்டுக்கல் கிழக்கு: நபிகள் நாயகம் பிறந்த நாளில் திண்டுக்கல் முழு மதுபானக் கடைகள் மூடல்
திண்டுக்கலில் 26.08.2026 புதன்கிழமை நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்படும். அன்றைய தினத்தில் மதுவிற்பனை செய்யப்படமாட்டாது என்று மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்தார்.