திண்டுக்கல் மேற்கு: "கிராமங்கள் தோறும் சமுதாயக்கூடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது" சில்வார்பட்டி அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் சில்வார்பட்டியில் புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது. விழாவிற்கு கோட்டாட்சியர் தலைமைதாங்கினார். ஊராட்சிகளின் உதவி இயக்குநர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வரவேற்றார்.விழாவில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்படும் சமுதாயக்கூடத்திற்கான பூமிபூஜையை துவக்கி வைத்து பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்