தென்காசி: குளத்து மண் கடத்தல்: மாட்டு வண்டிகளுடன் இருவர் அதிரடி கைது!
தென்காசி மாவட்டம் சிவகிரியில் பெரியகுளத்திலிருந்து சட்டவிரோதமாக மண் கடத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல் சூளைக்குக் கொண்டு செல்ல முயன்ற போது பிடிபட்ட சம்பவம் குறித்த முழு விவரம் இதோ.