நாகப்பட்டினம்: திருமருகல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய பேரவை கூட்டம் - என்னென்ன தீர்மானங்கள்?
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரவை கூட்டத்தில் 100 நாள் வேலை மற்றும் வீடு கட்டும் திட்டம் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.