புதுக்கோட்டை: புதுக்கோட்டை சிறையில் வேலைவாய்ப்பு! மாதம் 15,000 சம்பளம் - விண்ணப்பிப்பது எப்படி?
புதுக்கோட்டை மாவட்ட சிறையில் சமூக இயல் வல்லுநர் பணிக்கு ஆட்கள் தேவை. மாத சம்பளம் ரூ. 15,000. பட்டப்படிப்பு முடித்தவர்கள் அக்டோபர் 12-க்குள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களை அறிய இந்த ஆடியோவை கேளுங்கள்.