திருவண்ணாமலை: புகையிலை கடைகளில் அதிரடி சோதனை; வியாபாரி கைது, பாக்கெட்டுகள் பறிமுதல்!
செய்யாறு, முக்கூர் பகுதிகளில் போலீசார் தடைசெய்த புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த கடைகளில் அதிரடி சோதனை நடத்தியனர். 100க்கும் மேற்பட்ட பாக்கெட்டுகள் பறிமுதல், வியாபாரி கைது செய்யப்பட்ட சம்பவம்.