நாங்குநேரி: நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி சப் கலெக்டர் அறிவிப்பு.
நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் சௌமியா மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை 13 கவுன்சிலர்கள் கொண்டு வந்த நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு சேரன்மகாதேவி சப் கலெக்டர் ஆயுஷ் குப்தா செயல் அலுவலர் யமுனா முன்னிலையில் நடைபெற்றது இதில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்து ஊராட்சி ஒன்றிய தலைவராக சௌமியா தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.