Public App Logo
Profile Picture

Nellai Seithigal

@spshelvan
149346Followers
20Following
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வணிகவரித்துறை பணி திறனாய்வு கூட்டம் .அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு.
பாளையங்கோட்டை: பிபிஎல் திருமண மண்டபத்தில் நெல்லை மத்திய மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ பங்கேற்பு.
பாளையங்கோட்டை: வண்ணாரப்பேட்டை வடக்கு புறவழிச் சாலையில் வாலிபரிடம் நகைகள் செல்போன் பறிப்பு .போலீசார் விசாரணை.
நாங்குநேரி: கோவில்பத்து பகுதியில் பெண்ணை கொலை முயற்சி செய்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை நாங்குநேரி சார்பு நீதிமன்றம் தீர்ப்பு.
பாளையங்கோட்டை: வண்ணாரப்பேட்டை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்.
திருநெல்வேலி: துண்டான கையை 10 மணி நேரத்தில் பொருத்திய நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள். டீன் பேட்டி.
பாளையங்கோட்டை: இணைய வழி மோசடி செய்து பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றிய செயலில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் மத்திய சிறையில் அடைப்பு.
அம்பாசமுத்திரம்: எடப்பாடி பழனிசாமியின் ஆட்டத்தால் பாதிக்கப்பட்டு மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார் அயன் சிங்கம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி.
திருநெல்வேலி: ஸ்பிரி 2025 திட்டத்தில் பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை.ESI மண்டல அலுவலகத்தில் ESI மண்டல இணை இயக்குநர் பாஸ்கர் பேட்டி.
திருநெல்வேலி: டவுண் அருள்மிகநெல்லையப்பர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம். இன்று நடைபெற்றது. நவ 15இல்  திருக்கல்யாணம்.
பாளையங்கோட்டை: மகிழ்ச்சி நகர் டாஸ்மாக் கடை அருகே டிரைவர் குத்தி கொலை. போலீசார் விசாரணை.
திருநெல்வேலி: கொலை முயற்சி அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்ட நபர்கள் குண்டர் தரப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பு
அம்பாசமுத்திரம்: விக்ரமசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் ஆறாம் தேதி மின் தடை கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் அறிவிப்பு
திருநெல்வேலி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளுதல்  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
ராதாபுரம்: பணகுடி ரயில்நிலையத்தில்  பெயர் பலகைக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து  வேண்டிக் கொண்ட நபர் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.
பாளையங்கோட்டை: நம்பிக்கை நகர் பகுதியில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணி. தொடங்கி வைத்த 
எம் எல் ஏ.
திருநெல்வேலி: தியாகராஜ நகர் பொருட்காட்சி திடல்  உள்ளிட்ட பகுதிகளில் வரும் நான்காம் தேதி மென்தடை நகர்ப்புற செயற்பொறியாளர் பொறுப்பு அறிவிப்பு
திருநெல்வேலி: 4 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த கொலை வழக்கு எதிரியை கைது செய்த தாழையூத்து காவல்துறையினர் பாராட்டிய எஸ் பி.
ராதாபுரம்: தளவாய் புரத்தைச் சேர்ந்த நபர் தற்கொலை முயற்சி சமூக வலைதளங்களில் போலீசார் பற்றி அவதூறு செய்தி மாவட்ட காவல் அலுவலகம் மறுப்பு.
பாளையங்கோட்டை: கொக்கரகுளம் தனியார் திருமண மண்டபத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் நடந்த கல்குவாரி தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பு.
பாளையங்கோட்டை: கல்குவாரி இ பாஸ் முறையில் மிகப்பெரிய முறைகேடு கொக்கிரகுளம் தனியார் திருமண மண்டபத்தில் அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
அம்பாசமுத்திரம்: பாபநாசம் மற்றும் சேர்வாளாறு அணையில் இருந்து  தண்ணீர் திறப்பு திறந்து வைத்த சபாநாயகர் &ஆட்சியர்
திருநெல்வேலி: நரேந்திர மோடி முன்வைத்த கருத்தை கண்டித்து திமுக சார்பில் சந்திப்பு உள்ளிட்ட மாநகரப் பகுதியில் வால்போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகி
அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சி பகுதியில்ரூ 65.99 கோடி மதிப்பீட்டில் புதிய புறவழிச் சாலை.திறந்து வைத்த முதல்வர்.
நாங்குநேரி: களக்காடு தலையணை திருக்குறுங்குடி மலை நம்பி கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி.