தென்காசி: குற்றாலநாதர் கோவில் அலுவலகத்தில் புகுந்த 10 கிலோ பிரம்மாண்ட உடும்பு!
தென்காசி குற்றாலநாதர் கோவில் அலுவலகத்திற்குள் புகுந்த 10 கிலோ எடையுள்ள உடும்பால் பரபரப்பு. மேஜைக்கு அடியில் பதுங்கியிருந்த உடும்பை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.