செஞ்சி: செஞ்சி அரசு பள்ளியில் மக்கள் தொகை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ் மற்றும் என்.சி.சி மாணவர்கள் கலந்து கொண்ட மக்கள் தொகை விழிப்புணர்வு ஊர்வலம் காந்தி பஜார்-திண்டிவனம் ரோடு வழியாக நடந்தது. தாசில்தார் ஏழுமலை ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.