Public App Logo
Jansamasya
News
Bjp
National
Bihar
���ीजेपी
���िधायक
Congress
Modi
Delhi
Viral
���ाजस्थान
Jharkhand
Rajasthan
���ध्यप्रदेश
���मित_शाह
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
���रियाणा
Haryana
���ादी
Crimenews
Indore
Nda
School
Politics

திருவள்ளூர்: நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து திருவள்ளுர் ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்

வங்க கடலில் உருவான டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததால் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக விட்டுவிட்டு லேசான முதல் கனமழை பெய்து வருகின்றது,நாளையும் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட இருப்பதால் நாளை ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் விடுமுறை அறிவித்து இரவு உத்தரவிட்டுள்ளார்

MORE NEWS

திருவள்ளூர்: நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து திருவள்ளுர் ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார் - Thiruvallur News