வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பட்டப்பகலில் 45 சவரன் நகை திருட்டு: சிசிடிவி ஆதாரங்களை அழித்த மர்ம நபர்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாய்மேடு பகுதியில் ஆசிரியை வீட்டின் ஓட்டை பிரித்து 45 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சிசிடிவி DVR-ஐயும் எடுத்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.