தென்காசி: விபத்து நடந்தா உயிரைக் காப்பாத்துறது எப்படி? தென்காசியில் நடந்த முக்கிய நிகழ்வு!
தென்காசியில் உலக விபத்து மீட்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. விபத்து காலங்களில் உயிர் காக்கும் முதலுதவி முறைகள் மற்றும் சாலை விதிகள் குறித்து தீயணைப்புத் துறையினர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் செயல்முறை விளக்கம் அளித்தனர். ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்பு.