வேலூர்: வேலூர் மத்திய சிறையில் 12 கிராம் கஞ்சா பறிமுதல் - 3 கைதிகள் மீது வழக்கு பதிவு
வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதிகளிடம் இருந்து 12 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அருண், ஹேமநாதன், பாலசுப்பிரமணி ஆகிய மூன்று கைதிகளிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்ட நிலையில், பாகாயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.