தேனி: தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!
Theni, Theni | Sep 29, 2026 பணி பாதுகாப்பு கேட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊழியர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும், பணி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.